‘சின்னதம்பி’ சீரியலில் வில்லியாக நடித்து வரும் தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதில் நாயகனாக பிரஜன் நடித்து வருகிறார். இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா. இவர் இதற்கு முன் ‘மெட்டி ஒலி’, ‘வம்சம்’ போன்ற சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.

இவர் சமீபத்தில் தன்னுடைய சினிமா பயணம் குறித்து பேட்டியளித்துள்ளார், அப்போது தன் மகன் பற்றியும் அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவருக்கும் இவ்வளவு பெரிய மகனா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

(Visited 72 times, 1 visits today)