‘வீரமாதேவி’ படத்தில் நடித்து வரும் ஆபாச நடிகை தற்போது படுகவர்ச்சியான பிகினி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். இவர் தற்போது இந்திய சினிமாவில் அறிமுகமாகி அதிக கவர்ச்சியாக படங்கள் மற்றும் குத்து பாடல்களுக்கு டான்ஸ் ஆடி வருகிறார். தற்போது இவர் தமிழில் ‘வீரமாதேவி’ என்ற நேரடி தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சி.வி.வடிவுடையான் இயக்கி வருகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் அவர் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதிலிருந்து ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டுள்ளார்.

மேலும் அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்களில் அதிக ஆபாசம் இருக்காது. ஆனால் இன்று அவர் ஒரு படுகவர்ச்சியான பிகினி புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

(Visited 110 times, 1 visits today)