இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கான பயிற்சிகள் இன்று ஆரம்பமாகின.

பெத்தகான தேசிய உதைபந்தாட்ட மைதானத்தில் ஏ மற்றும் பி பிரிவுகளின் கீழ் பயிற்சி வழங்கப்படவுள்ளன..

பாடசாலை மட்டத்திலான நான்கு வீரர்களும் இந்த அணியில் உள்வாங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

தேசிய உதைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் ரூமி ஃபக்கீர் அலி தலைமையில் பயிற்சிகள் வழங்கப்படும் என்று இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளன த்தின் தலைவர் அனுர டி சில்வா தெரிவித்துள்ளார்.

(Visited 20 times, 1 visits today)