முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று ஆஜரானார்.

விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அமைச்சினால் கெரம் போட் கொள்வனவு செய்த போது 53 மில்லியன் நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க வே அவர் விசாரணைப் பிரிவி ல் ஆஜரானார்

(Visited 24 times, 1 visits today)