பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் தீபிகா படுகோன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பத்மாவதி படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவிலும் வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் இன்று தீபிகா படுகோன் ஒரு விழாவில் கலந்துகொண்டார். அவர் மிகவும் ஆபாசமான உடையை அணிந்துவந்தது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

பெரும்பாலும் ஹாலிவுட் விழாக்களுக்கு சென்றால் தான் தீபிகா இவ்வளவு கவர்ச்சியாக உடை அணிவார் என்றாலும், தற்போது இந்தியாவில் நடக்கும் விழாவிற்கு இப்படி படுகவர்ச்சியாக வந்தது ஆச்சர்யமளிப்பதாக பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

(Visited 303 times, 1 visits today)