விராட்கோலி இந்த டெஸ்ட் தொடரில் 10 இன்னிங்சில் 593 ரன் குவித்து முதல் இடத்தை பிடித்தார். அவரது சராசரி 57.85 ஆகும். 2 சதமும், 3 அரைசதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 199 ரன் குவித்தார்.

பேட்ஸ்மேன் என்ற முறையில் கோலி தான் சிறந்தவர் என்பதை நிரூபித்துவிட்டார். ஆனால் கேப்டன் ஷிப்பில் சொதப்பிவிட்டார். வீரர்கள் தேர்வு உள்பட பல்வேறு வி‌ஷயங்களில் அவர் முத்திரை பதிக்கவில்லை. வெளிநாடுகளில் அவரது கேப்டன்ஷிப் சோகம் தொடர்கிறது.

(Visited 1 times, 1 visits today)