நடிகை டாப்ஸ் பொன்னு-வின் லிப் லாக் விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

தமிழ் திரையுலகில் ஆடுகளம் திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனவர் டாப்ஸி பொன்னு. தமிழகத்தின் அடுத்து லைலா என அனைவராலும் கூறப்பட்ட இவர் தற்போது தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் பிஸியாக வலம் வந்துக்கொண்டு இருக்கின்றார்.

இவருக்கு தற்போது தமிழ் திரையுலகில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் இல்லை, எனினும் தமிழ் ரசிகர்கள் இவரை மறந்திருக்க வாய்ப்பில்லை.

சமீபகாலமாக கவர்சியான புகைப்படங்களை இணையத்திலை பகிர்ந்து சர்ச்சையினை எழுப்பி வந்த இவர், தற்போது தான் நடித்து வரும் பாலிவுட் படத்தின் மூலமும் சர்ச்சையினை கிளப்பியுள்ளார்.

பாலிவுட் நடிகர் அபிஷேக் பட்சன், விக்கி கௌசல் ஆகியோருடன் இணைந்து மன்மரியான்  என்னும் திரைப்படத்தில் டாப்ஸி நடித்துள்ளார். இத்திரிப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளார்.

ட்ரைலரில் திரைப்பட நாயகனுடன் டாப்ஸி முத்தக் காட்சியில் நடித்திருக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்த காட்சியை படம்மெடுத்து இணைய பிரியர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

(Visited 87 times, 1 visits today)