புகையிரத வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர புகையிரத தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 50 times, 1 visits today)