எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் நிலவி வந்த சர்ச்சைக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று முற்றுப்புள்ளி வைத்தார்.

நாடாளுமன்ற சம்பிரதாயத்துக்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுவார் என, சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

(Visited 50 times, 1 visits today)