நடிகை ஆண்ட்ரியா, கவர்ச்சி உடை அணிந்த போட்டோவை வெளியிடடு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

கௌதம் மேனன் இயக்கிய ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை ஆண்ட்ரியா. இந்தப் படத்தில் சரத்குமாருக்கு மனைவியாக நடித்திருப்பார். அதை தொடர்ந்து ‘மங்காத்தா’, ‘அரண்மனை’, ‘தரமணி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கமல்ஹாசன் இயக்கி நடித்த, ‘விஸ்வரூபம்-2’ படத்தில் முக்கியமான ரோல் ஒன்றில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார். தற்போது ஆண்ட்ரியா, கமலுடன் ‘விஸ்வரூபம் 2’ பட ப்ரோமோஷன் பணியில் ஈடுப்பட்டு வருகின்றார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார். இதில் இதுநாள் வரை இல்லாத அளவிற்கு செம்ம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ஆண்ட்ரியா ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகியுள்ளனர், அந்த அளவிற்கு செக்ஸி போஸ் கொடுத்துள்ளார்.

(Visited 75 times, 1 visits today)