இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நாளை இலங்கை வருகிறார்;கூட்டமைப்புடன் நாளை சந்திப்பு
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இரண்டு நாட்கள் நாட்டில் தங்கியிருக்கும் இவர் தமிழ் தேசிய கூட்டமைப்பை நாளை சந்திக்க உள்ளதுடன், ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரச தலைவர்களை சனிக்கிழமை சந்திக்க உள்ளார்.
(Visited 69 times, 1 visits today)
Leave a Reply