பெண்களுக்காக தயாரிக்கப்பட்ட வேஷ்டி சட்டையை அணிந்த நடிகை த்ரிஷாவின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை த்ரிஷா, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் நடிக்க வந்து 15 வருடங்களை தாண்டி விட்டது.

இந்நிலையில் நடிகை த்ரிஷா தற்போது நயன்தாரா மாதிரி மிகவும் கவனமாக தன்னுடைய அடுத்தடுத்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இதில் பெரும்பாலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து வருகிறார். தற்போது நடிகை த்ரிஷா ஆண்கள் அணியும் வேஷ்டி, சட்டை அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

(Visited 82 times, 1 visits today)