இலங்கை- தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இன்றை போட்டியின் தலைவராக சுரங்க லக்மால் நியமிக்கப்பட்டுள்ளார்.

(Visited 27 times, 1 visits today)