பிரபல போதைப்பொருள் வர்த்தகரான வெலே சுதா நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தல பிரதேசத்தில் வைத்து பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

கைது செய்யப்படும் போது அவரிடம் இருந்து 25 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்

(Visited 25 times, 1 visits today)