பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர், கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும் 25 ஆம் திகதி நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

(Visited 15 times, 1 visits today)