இன்று முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் வீடு திரும்பும் வழியில் இராணுவத்தினர் அவர்களுக்கு மென்பானங்களை வழங்கியதை அவதானிக்க முடிந்தது.

புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் வைத்து இராணுவத்தினர் வாகனங்களில் வந்தவர்களை மறித்து மென்பானங்களை வழங்கியிருந்தார்கள்.

(Visited 72 times, 2 visits today)