தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் பற்றி அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜயம்பதி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களில் நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டிருப்தாக பணிப்பாளர் குறிப்பிட்டார்.

நோயை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே இதற்கான காரணங்களாகும் என்றும் அவர் விபரித்தார்.

(Visited 29 times, 1 visits today)