தியத்தலாவை இராணுவப் பயிற்சி முகாமில் இன்று காலை இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பயிற்சியொன்றின் போதே, இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் இதனால், இராணுவ வீராங்கனையொருவரும் இராணுவ வீரர்கள் இருவருமாக மூவரே காயமடைந்துள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 26 times, 1 visits today)