யுத்த வெற்றிக்காக அர்ப்பணிப்பு செய்த இராணுவ வீரர்களை நினைவு கூருவது இந்த நாட்டு மக்களின் கடமை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறினார்.

யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூருவது ​போன்றே யுத்த வெற்றிக்கு உரமூட்டிய இராணுவ வீரர்களை நினைவு கூருவது மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

(Visited 23 times, 1 visits today)