இன்று நடக்கும் ஐபிஎல் போட்டி மும்பையின் பிளே ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு உள்ளதா இல்லையா என்ற முக்கிய போட்டி என்பதாலும், பஞ்சாப்புக்கும் முக்கியமான தருணமாக உள்ளது.

இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இன்றைய போட்டிக்கு பல போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டிருந்த, யுவராஜ் சிங் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

யுவராஜ், பொலார்டு:
டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்து விளையாடி வருகின்றது.

இதில் பஞ்சாப் அணியில் யுவராஜ் சிங், மும்பை அணியில் பொலார்டு ஆகிய அனுபவம் வாய்ந்த வீரர்களை அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

(Visited 29 times, 1 visits today)