பிரபல டிவி நடிகை தற்போது தன்னுடைய அரை நிர்வாண கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பாலிவுட், ஹாலிவுட் நடிகைகளில் சிலர் ரசிகர்களிடம் பிரபலமாவதற்கு கவர்ச்சியை ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் டிவி நடிகைகளும் தங்களின் மிக கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

தற்போது பிரபல ரூமா ஷர்மா தன்னுஐடய அரை நிர்வாண கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

(Visited 269 times, 1 visits today)