கட்சித்தலைவர்களின் கூட்டம் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற உள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இந்த கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் முதல் பாராளுமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட உள்ளது.

(Visited 15 times, 1 visits today)