2018 ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு மீளாய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜூலை மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் இதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் இடாப்பு திருத்தப்பணிகளுக்கான படிவங்களை கிராம சேவையாளர்கள் பகிர்ந்தளிக்கவுள்ளனர்.

 

(Visited 33 times, 1 visits today)