இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இடையில் கையொப்பமிடப்பட்ட சுதந்திர வர்த்தக  ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை  அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

(Visited 8 times, 1 visits today)