இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் ​பொதுச் செயலாளருமான ஆறுமுகம் தொண்டமானின் தாயார் இராஜேஸ்வரி இராமநாதன் தொண்டமான், 76ஆவது வயதில் இன்று காலமானார் .

சுகவீனம் காரணமாக, இந்தியா – பட்டமங்கலம் பகுதியில் உள்ள அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று மாலை 4 மணிக்கு காலனாமார்.

(Visited 55 times, 1 visits today)