உலகப் புகழ்பெற்ற உயர் தொழில்நுட்பத்திலான Apple உற்பத்திகள் இலங்கையில் இறக்குமதி செய்து விநியோகிக்கும் ஒரேயொரு அங்கீகாரம் கொண்ட ஏக முகவர் அபான்ஸ் PLC ஆகும்.

சர்வதேச விற்பனைச் சந்தை யின் நவீன போக்குகளுக்கு அமைவாக இலங்கையர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் 2017 ஆம் ஆண்டுக்கான Apple உற்பத்திகளின் அணிவகுப்பில் டச்பார் கொண்ட புதிய APPLE MacBook Pro மற்றும் iPad உற்பத்திகள் இந்த வருட ஆரம்பத்தில் முதன்முறையாக இலங்கை விற்பனை சந்தைகளுக்கு அபான்ஸ் அறிமுகம் செய்து வைத்தது.

உலக புகழ் பெரும் விற்பனை நாமங்களின் உற்பத்திகளை இலங்கை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி அவர்களின் வாழ்க்கையில் புதிய புரட்சியை அபான்ஸ் நிறுவனம் ஏற்படுத்தி வருகின்றது. 30 வருடங்களுக்கு மேலாக உலகின் முதற்தர நாம உற்பத்திகளை இலங்கை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி அவர்களின் வாழ்க்கையில் சுகம், சொகுசு மற்றும் நன்மதிப்புகளை சேர்த்திடுவதற்கு அபான்ஸ் நிறுவனம் என்றும் கடமைப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் முறையாக APPLE உற்பத்திக ளுக்கான அங்கீகாரம் கொண்ட விற்பனையாளராக அபான்ஸ் நிறுவனம் திகழ்ந்து வருவதோடு, இந்நிறுவனத்தின் வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் அயராத உழைப்பினால் இலங்கை வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமான விற்பனை நாமமாக APPLEவிற்பனை நாமம் திகழ்ந்து வருகின்றது.

நாடளாவிய ரீதியில் வியாபித்துள்ள 400 க்கும் அதிகமான காட்சியறைகள் மற்றும் 15 இற்கும் அதிகமான Abans-Apple iStore வலையமைப்பு ஊடாக APPLE உற்பத்திகள் அனைத்தையும் பெற்றிட முடியும். இங்கு iPhone அணிவகுப்பின் iPhone 5S, iPhone 6, iPhone 6 Plus,iPhone 7, மற்றும் iPhone 7 Plus கையடக்கத் தொலைபேசிகளை பெற்றிட முடியும். அத்தோடு, Mac உற்பத்திகளின் MacBook Air, MacBook டச் பார் கொண்ட MacBook Pro, iMac, iMac Pro,MacPro மற்றும் MacMini போல் Apple உபகரணங்களில் Apple TV, AirPod உள்ளிட்ட பல்வேறு உற்பத்திகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கையில் நம்பிக்கையான Apple சேவை வழங்குனராக Abans-Apple சேவை நிலையங்கள் கொழும்பு இன்டிபெண்டன் ஆர்கேட் மற்றும் ரேஷ்கோர்ஸ் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.

அபான்ஸ் உள்ளிட்ட வேறு எந்த வியாபார உதவியாளர்கள் அல்லது உலகின் எந்தவொரு இடத்திலும் கொள்வனவு செய்யும் Apple உற்பத்திகளுக்கான குறித்த சேவைகள் மற்றும் புதுப்பித்தல்கள் சேவைகள் இங்கு மேற்கொள்ளப்படும். Abans – Apple சேவை நிலையத்தின் சகல ஊழியர்களும் Apple சான்றளிக்கப்பட்ட ஊழியர்களாவர். அதேபோல் எந்தவொரு இக்கட்டான கோளாறு அல்லது புதுப்பித்தல்களை நவீன இயந்திர உபகரணங்களைக் கொண்டு பழுதுபார்க்கும் வல்லமை கொண்டுள்ளது. எந்தவொரு இடத்திலும் கொள்வனவு செய்யக்கூடிய சர்வதேச உத்தரவாதத்துடன் Apple உற்பத்திகளுக்கு குறித்த கால வரையறையில் இலவசமான சேவை வழங்கல்களை உங்களுக்கு அபான்ஸில் பெற்றுக்கொள்ள முடியும்.

Abans-Apple iStore, Future World, BT Options அல்லது Tabz (DPJ Holdings) விற்பனை நிலையங்களுக்கு வரும் உங்களுக்கு நவீன Apple உற்பத்திகளை பெற்றுக்கொள்ள முடியும். மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள் Abans – 0115 999 000, Future World – 011 259 0361, BT Option – 011 255 5911 அல்லது Tabz by DPJ Holdings – 0115 500 505.

(Visited 20 times, 1 visits today)