இரகசியப் பொலிஸாரால் தான் கைது செய்யப்படுவதை தடை செய்து உத்தரவிடுமாறு கோரி எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர், இரகசியப் பொலிஸார் மற்றும் சட்ட மா அதிபர் உள்ளிட்டவர்கள் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தனக்கு எதிராக இரகசியப் பொலிஸார் விசாரணை செய்துள்ள விதம் தன்னிச்சையான மற்றும் சட்டவிரோதமான முறையில் இருப்பதனால் தன்னை கைது செய்வதற்கு தடை விதித்து உத்தரவிடுமாறு அந்த மனுவில் கூறப்பட்டிருக்கிறது

(Visited 17 times, 1 visits today)