பேரூந்து கட்டணமானது 6.56% ஆல் அதிகரிக்கப்பட்டுள்ள அடிப்படையில், புதிய கட்டண விவரங்களை, தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தப் புதிய கட்டணங்கள், இன்று(16) முதல் அமுலுக்கு வருவதாக, போக்குவரத்துப் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, ஆகக் குறைந்த பேரூந்து கட்டணமான 10 ரூபாயில், எந்தவொரு மாற்றமும் எற்படுத்தப்படவில்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

(Visited 115 times, 1 visits today)