இந்தோனிஷியாவில் உள்ள ஒன்று திடீரென்று புகையை கக்கியதால், அந்த பகுதியில் இருந்த சுற்றுலாப்பயணிகள் பதறியடித்து ஓடினர்.

இந்தோனிஷியா நாட்டில் உள்ள என்ற பகுதியில் எரிமலைகள் உள்ளது. இங்குள்ள எரிமலைகள் புகையை வெளிப்படுத்தி பல ஆண்டுகள் கடந்ததால், தற்போது இந்த பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த ஒரு எரிமலை திடீரென்று புகையைக் கக்கியது. வெளிவந்த புகையால் வானம் கருப்பாக மாற, இதைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று பதறியடித்து ஓடினர்.

ஆனால், கூட்டத்திலிருந்த ஒருவர் அந்த எரிமலை புகையை தனது செல்போனை எடுத்து அழகுற படம் பிடித்தார். இந்த சம்பவத்தால்இ மத்திய ஜாவா பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

(Visited 27 times, 1 visits today)