பஸ் கட்டண சீர்திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் ரஞ்சித்த மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாளை முதல் நூற்றுக்கு 6.56 வீதத்தால் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது. எனினும் தற்போது காணப்படும் குறைந்தபட்ச கட்டணத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படமாட்டாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

(Visited 32 times, 1 visits today)