ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியில் சேர்ந்திருப்பதா? இல்லையா? என்பது குறித்து நாளை மறுதினம் நடைபெறவுள்ள ஸ்ரீ ல.சு.க.யின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என அரசாங்கத்திலிருந்து விலகிய அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திமவீரக்கொடி தெரிவித்துள்ளார்.

கட்சியின் பதவி நிலைமைகள் தொடர்பிலும் அன்றைய தினம் முக்கிய தீர்மானங்கள் எட்டப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

(Visited 10 times, 1 visits today)