பதுளையிலுள்ள பாடசாலையொன்றின் பெண் அதிபரொருவரை முழங்காலில் மண்டியிடச்செய்தமை தொடர்பான சம்பவத்தில் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 2ஆம் திகதி ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவத்தின் பின்னர் அவர் மாகாண கல்வயமைச்சை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 22 times, 1 visits today)