மோசடி மற்றும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை விரட்டியடிக்க  பெப்ரவரி 10ம் திகதி நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

வெற்றிலையைத் தவிர ஏனைய எந்தக் கட்சிகளுக்கு வாக்களித்தாலும் அது ஊழல் அரசியலை பலப்படுத்துவதற்கு வழங்குவதாக அமையும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

19வது சட்டதிருத்தத்தை அமுல்படுத்தியதன் ஊடாக இன்று நாட்டை நிர்வகிப்பது அரசாங்கமோ ஜனாதிபதியோ அல்ல நாட்டு மக்களே என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

மாத்தளை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

(Visited 20 times, 1 visits today)