ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு செங்கலடி மாவடிவேம்பில் இன்று பிற்பகல் மே தினக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

‘தேசிய ஐக்கியத்திற்கு தொழிலாளர் பலம்’ என்ற கருப்பொருளின் கீழ் அனைத்து மாகாணங்களில் இருந்தும் வருகை தரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் மே தின கூட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

(Visited 18 times, 1 visits today)