இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 19ம் திகதி நடைபெறவுள்ளது.

இலங்கை கிரிக்கட்டின் தலைவர் திலங்க சுமதிபால இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டார்.

(Visited 19 times, 1 visits today)