அரை நிர்வாணமாக நடிகை மீரா மிதுன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

8 தோட்டாக்கள் படம் மூலம் அறிமுகமானவர் சென்னையை சேர்ந்த மீரா மிதுன். பின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தார். ‘மிஸ் சவுத் இந்தியா’ பட்டம் வென்ற மீரா விளம்பர படங்களிலும் நடிக்கிறார்.

இந்நிலையில் மீரா பேஸ்புக் மூலம் தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியுடன் தனது அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் பெண்ணாக இருந்து இப்படி அரை நிர்வாண புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளீர்களே என ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். இவரின் இந்த செயலுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், சிலர் செக்ஸி, சூப்பர் என கருத்து தெரிவித்து அவரின் முன்னழகை ரசித்து வருகின்றனர்.

(Visited 64 times, 1 visits today)