பிரித்தானியாவில் இடம்பெறுகின்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே இற்கும் இடையிலான சந்திப்பு  இன்று இடம்பெற உள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் லண்டனில் உள்ள இலங்கையர்களுடனான சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.

(Visited 23 times, 1 visits today)