நடிகை திரிஷா வெளியிட்டுள்ள புகைப்படத்தை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

தமிழ் திரையுலக ஸ்டிரைக்கால் படப்பிடிப்புகள் நடக்கவில்லை. இதனால் நடிகை, நடிகைகள் வீட்டில் உள்ளனர். இந்நிலையில் பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ள நடிகை திரிஷா வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்.

தனது தோழிகளுடன் சேர்ந்து எடுத்த போட்டோவை நடிகை திரிஷா டுவிட்டரில் வெளியிட்டார். அதில் அவர் கிழிந்த ஜீன்ஸ் அணிந்துள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் அந்த ஜீன்ஸை நாய் கடித்துவிட்டது என்றும், புது பேண்ட் வாங்க பணம் இல்லை என்றும் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

(Visited 41 times, 1 visits today)