21 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவின் பதினொராவது நாள் இன்றாகும்.

இப்போட்டியில் அவுஸ்திரேலியா 197 பதக்கங்களை பெற்று தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளது.

அவுஸ்திரேலிய போட்டியாளர்கள் 80-தங்கம், 58-வெள்ளி, 59-வெண்கலம் அடங்கலாக 197 பதக்கங்களை பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து 45-தங்கம், 45 -வெள்ளி, 46-வெண்கலம் அடங்கலாக 136 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், இந்தியா 26-தங்கம், 20-வெள்ளி, 20-வெண்கலம் அடங்கலாக 66 பதக்கங்களுடன் மூன்றாமிடத்தில் உள்ளன.

இப்போட்டியில் இலங்கை 31ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 31 times, 1 visits today)