மழையுடனான காலநிலை நிலவுவதன் காரணமாக களுகங்கையின் நீர்மட்டம் களுத்துறை-மில்லவத்த பகுதியில் உயர்வடைந்துள்ளது.

எனவே அப்பகுதியில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

(Visited 36 times, 1 visits today)