ஏழு மாகாண சபைகளுக்கான புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

புதிய ஆளுநர்களாக, மேல் மாகாணம் – ஹேமகுமார நாணயக்கார,வட மேல் மாகாணம் – கே.சி. லோகேஸ்வரன்,
சபரகமுவ மாகாணம் – திருமதி. நீலூகா ஏக்கநாயக்க,மத்திய மாகாணம் – ரெஜினோல்ட் குரே,தென் மாகாணம் – மார்ஷல் பெரேரா,வட மத்திய மாகாணம் – எம்.ஜி. ஜயசிங்க,ஊவா மாகாணம் – பி.பீ. திஸாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றனர்.

(Visited 70 times, 1 visits today)