‘கொடகே கையெழுத்துப்பிரதி 2017’ விருது வழங்கும் விழா கொழும்பு மகாவலி நிலையக் கேட்போர் அரங்கில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றபோது இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் மங்கல விளக்கேற்றுவதையும் ‘கட்டுப்பொல்’ எனும் நாவலுக்கான விருதை பிரமிளா பிரதீபன், ‘போகிற போக்கில்’ எனும் கவிதைத் தொகுதிக்கான விருதை என்.எம். அஸ்மா பேகம் ஆகியோர் ஸ்ரீ சுமன கொடகே தம்பதியினரிடமிருந்து பெறுவதையும் பிரமிளா பிரதீபனின் ‘கட்டுப்பொல்’ நூலின் முதற்பிரதியை புரவலர் நூலாசிரியரிடமிருந்து பெறுவதையும் கவிஞர் மேமன்கவி, எழுத்தாளர் மு.சிவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டிருப்பதையும் இங்கு காணலாம்.

(Visited 14 times, 1 visits today)