அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21வது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் இலங்கை முதலாவது வௌ்ளப் பதக்கத்தை வென்றுள்ளது.

ஆண்களுக்கான 69 கிலோ எடை பிரிவில் பழுதூக்கும் போட்டியில் இலங்கை வீரர் இந்திக திசாநாயக்க வௌ்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

ஏற்கனவே இலங்கை சார்பில் இரண்டு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

இலங்கையின் தினூஷா கோம்ஸ் மற்றும் சதுரங்க லக்மால் ஜயசூரிய ஆகிய இருவரும் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர்.

(Visited 21 times, 1 visits today)