யாழ் நாவலர் கலாசார மண்டபத்தில் பேராசிரியர் சிவலிங்கராஜாவின் தலைமையில் நடந்த, ஆசி கந்தராஜாவின் “செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக்கத்தரிக்காய்’ என்ற அறிவியல் புனைவுக் கட்டுரைத் தொகுதியின் அறிமுக விழாவில் யாழ்.பல்கலைக்கழக முன்னாள், இன்னாள் உபவேந்தர்கள் பீடாதிபதிகள் பேராசிரியர்கள் எழுத்தாளர்கள் கவிஞர்கள் இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தார்கள்.

(Visited 55 times, 1 visits today)