மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் பாரிய ஊழல், மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவற்றின் அறிக்கைகள், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

(Visited 24 times, 1 visits today)