பேராசிரியர் ஆசி.கந்தராசா எழுதிய செல்லபாக்கியம் மாமியாரின் ”முட்டிக் கத்தரிக்காய்” நூல் வெளியீடு  கொழும்பு சங்கரப்பிள்ளை மண்டபத்தில் பேராசிரியர் வ.மகேஸ்வரன் தலைமையில்
நடைபெற்ற போது சங்கத்தலைவர் தம்பு சிவசுப்பிரமணியம், பொதுச்செயலாளர் ஆல்வாப்பிள்ளை கந்தசாமி ஆகியோர் மங்கலவிளக்கேற்றுவதையும் தமிழ்த் தாய் வாழ்த்தை செல்வி சௌதாயினி யோகசுந்தரம் பாடுவதையும் கலாநிதி தி.ஞானசேகரன் பேராசிரியர் வ.மகேஸ்வரன் பேராசிரியர் சபா ஜெயராசா, தினக்குரல் வாரமஞ்சரி பொறுப்பாசிரியர் பாரதி இராஜநாயகம், கலாநிதி செ.சுப்பிரமணியம், சொல்லின் செல்வி திருமதி லலிதா நடரஜா தெளிவத்தை ஜோசப் நூலாசிரியர் ஆசி.கந்தராஜா ஆகியோர் உரையாற்றுவதையும் முதல் பிரதியை தொழிலதிபர் அண்ணாமலை ராஜேந்திரன் பேராசிரியர் மகேஸ்வரனிடமிருந்து பெறுவதையும் அருகில் நூலாசிரியர் மற்றும் ஞானசேகரன் நிற்பதையும் சிறப்பு பிரதிகளை அதிதிகள் பெறுவதையும் நிகழ்ச்சிகளை சட்டத்தரணி எழில் மொழி இ.ராஜகுலேந்திரன் தொகுத்து வழங்குவதையும் சமுகமளித்த கூட்டத்தின் ஒரு பகுதியையும் இங்கு காணலாம்.

படப்பிடிப்பு ஏ.கே.விஜயபாலன்

(Visited 148 times, 1 visits today)