ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய நபருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி கலுபோவில பிரதேசத்தில், 14.6 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தியக் குற்றச்சாட்டின்பேரில், முனசிங்க ஆராச்சிலாகே சுமனசிறி என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

(Visited 15 times, 1 visits today)