உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஆஜராகி எனக்கு தெரிந்த அனைத்து விடயங்க ளையும் வெளியிடுவேன் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் தெரிவுக்குழு அழைக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரதமர் ரணில் தாமாக முன்வந்து இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)