மரண தண்டனையை ரத்து செய்யும் பிரேரணையை ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளது.

தனிநபர் பிரேரணையாக இதனை ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட முன்வைத்தார்.

(Visited 1 times, 1 visits today)