எதிர்க்கட்சித் தலைவ ர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஷபக்ஷவுக்கு நிச்சயதார்த்தம் இடம்பெற்றுள்ளது.

நிதிஷா ஜயசேகர என்ற பெண்ணுக்கும் யோஷித ராஷபக் ஷவுக்கும் இன்றைய தினம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

இந்த தகவலை நாமல் ராஜபக்ச தன்னுடைய முகப்புத்தகத்தில் தெரிவித்திருப்பதுடன்,வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 2 visits today)